Loading Posts...

உலகின் மிக உயரமான கிரிக்கெட் வீரர்கள்!!

உலகின் மிக உயரமான கிரிக்கெட் வீரர்கள்!!

கிரிக்கெட் போன்ற விளையாட்டிற்கு பேட்டிங் செய்யும் பேட்மேன், பந்து வீசும் பந்து வீச்சாளர் என இரு குறிப்பாக இரு வேறு வகையாக வீரர்கள் உள்ளனர். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே போன்ற உடலமைப்பு என்பது ஒத்து வராதது போல் தான் இருக்கும் அதனாலேயே மிக உயரமான இருப்பவர்கள் பந்து வீச்சாளராக மாறவும் தீர்மாணிக்கின்றனர். இதில் இரண்டு வகையான வீரருக்கும் உடல் வாகு வேறு விதமகா வித்யாசமகா இருக்க வேண்டும். ஆல் ரவுண்டர் தனி. ஆனால், பந்து வீச்சாளர் என்றால் உடல் கட்டமைப்பில் சாதாரண வீரரை விட உயரமாக இருந்தால் அது நமக்கு கூடுதல் பலம்.

அப்படி மிக உயரமான 10 பந்து வீச்சாளர்களை தற்போது காண்போம்.

10.ஜேசன் ஹோல்டர் – 6 அடி 6 அங்குலம்

26 வயதான இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அனைத்து விதமான போட்டிகளிலும் நன்றாக ஆடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் இவர். பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் அண்டர்-19 அணியில் வீரராக இருந்து பின்னர் கேப்டனாக மாறியவர். இவரது உயரம் 6 ஆடி 6 அங்குலமாகும்.

Page 1 of 10

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...