Loading Posts...

உடல் எடையை காரணம் காட்டாமல் தடைகளை தகர்த்து எறிந்த டாப் – 5 கிரிக்கெட் வீரர்கள் !!

உடல் எடையை காரணம் காட்டாமல் தடைகளை தகர்த்து எறிந்த டாப் – 5 கிரிக்கெட் வீரர்கள்

எந்த ஒரு விளையாட்டிற்கும் உடற்தகுதி என்பது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டிற்கு உடற்தகுதி மிகவும் அவசியம். வீரர்களின் உடற்தகுதியை கருத்தில் கொண்டே சமீப காலமாக கிரிக்கெட் வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. யோ-யோ டெஸ்ட் போன்றவற்றால்  யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருவதை நாமும் கண் கூடாக பார்த்து வருகிறோம்.

சமீப கால கிரிக்கெட் உலகில் குண்டாக இருக்கும் கிரிக்கெட் வீரரை பார்ப்பது மிகவும் அறிது, ஆனால் கடந்த காலங்களில் இன்சமாம் உல் ஹக் போன்று பல வீரர்கள் தங்களது உடல் இடையை காரணம் காட்டி வீட்டிற்குள் முடங்கமால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனைகள் பல புரிந்துள்ளனர். அவர்களில் டாப் 5 வீரர்கள் இங்கு பார்ப்போம்.

5., இன்சமாம் உல் ஹக் – 103 கிலோ

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவனுமாகிய இன்சமாம் உல் ஹக் க்103 கிலோ உடல் இடையை கொண்டவர். சச்சின், லாரா போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் அளவிற்கு கிரிக்கெட் உலகில் தலை சிறந்து விளங்கிய இன்சமாம்  உல் ஹக் தனது உடல் இடை காரணமாக பல சமயங்களில் ரன் ஓட முடியாமல், ரன் அவுட்டாகியுள்ளார், இருந்த போதிலும் பேட்ஸ்மேனான இவர் பல்வேறு சாதனைகள் புரிந்து இன்றளவும் புகழப்பட்டு வருகிறார்.

 

Page 1 of 5

mujahith

......?

Leave a Comment

Loading Posts...