Loading Posts...

பாலியல் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் வீரர்கள் கையில் பெரும் பணம் சேரும் போது சில தவறுகளும் செய்ய முனைகின்றனர். அதில் பல தவறுகள் பாலியல் வன்முறையில் கூட சென்று முடிகிறது. தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஐக்கிய பாலியல் சர்ச்சைகள் குறித்து காண்போம்.

1.ஷேன் வார்ன்

தனது மனைவியை தவிர பல பெண்களுடன் இவருக்கு பாலியல் தொடர்பு இருந்துள்ளது. 2011 ஐபிஎல் தொடரின் போது எலிசபேத் கென்னி என்ற ஒரு மாபால் அழகியுடன் மைதானத்தில் முத்தம் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மேலும், 2006ல்.இங்கிலாந்து கவுண்ட்டி தொடரின் போது 25 வயது மாடல் அழகியுடன் உறவு கொண்டுள்ளார். இது குறித்து அந்த மாடல் அழகி பேட்டி கொடுத்துள்ளார்,

ஷேன் வார்ன் அந்த விஷயத்தில் மிகவும் கில்லடியான ஆல், எங்களை மிகவும் திருப்திபடுத்தினார் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அசார் பெயர் கரோலி எச்ஹோல்ட்ஸ். இதனால் வார்னேவின் மனைவி சைமன் அவரிடம் இருந்து விவாகரத்து கூறினார்.

Page 1 of 11

Mahat

Civil Engineer | Sports Freak | UPSC Aspirant

Leave a Comment

Loading Posts...