Loading Posts...

ஒப்பந்தத்திற்க்காக மனைவியை தவிற வேறு பெணகளுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டாரா சமி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது‌சமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல குற்றச்சாட்டுகள் கூறினார்.

தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்றும் கூறினார். மேலும் பாகிஸ்தான் பெண் அலிஷ்பாவிடம் பணம் வாங்கி கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து முகமது சமியின் ஒப்பந்த பட்டியலை கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது. சூதாட்ட புகார் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் நிரஜ்குமார் விசாரணை நடத்தி அறிக்கையை கிரிக்கெட் வாரியத்திடம் சமர்பித்தார். அதில் முகமதுசமி மீதான சூதாட்ட புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.

It is reported that Shami lied about the alleged financial transaction which was allegedly done by London-based businessman Mohammed bhai via a Pakistani woman Alishba in Dubai. Shami, reportedly did in order to spend time with the woman friends in Dubai, during Indian cricket team’s return from South Africa.

இதையடுத்து முகமது‌சமியை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊதிய ஒப்பந்தத்தில் சேர்த்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து முகமதுசமி நிம்மதி அடைந்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக என் வாழ்வில் நிறைய வி‌ஷயங்கள் நடந்துவிட்டது. என்மீதான சூதாட்ட புகாரால் மிகுந்த நெருக்கடியில் இருந்தேன். தற்போது கிரிக்கெட் வாரியம் நான் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்று அறிவித்துள்ளது எனக்கு நிம்மதியை அளித்திருக்கிறது.

However, it is now reported that while Shami had no involvement in match-fixing, his confessions of being involved in extra-marital affairs played a role in him getting back the BCCI annual contract.

எனது தேசப்பற்று மீது கேள்வி எழுப்பியபோது நான் மிகவும் காயம் அடைந்தேன். ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை மீது முழு நம்பிக்கை இருந்தது. மீண்டும் களத்தில் சிறப்பாக செயல்பட எதிர்நோக்கி இருக்கிறேன்.

கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்துவேன். எனது வேட்கையை சரியான பாதையில் செலுத்தி செயல்படுவேன்.

Kolkata: Mohammed Shami got his BCCI contract as the Indian cricket board’s Anti Corruption Unit cleared the Indian pacer of the match-fixing charges levelled against him after his wife Hasin Jahan said that he could cheat the country as he cheated on her with extra-marital affairs.

கிரிக்கெட் வாரியத்தின் முடிவு களத்தில் என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. வரும் நாட்களில் எனது பந்துவீச்சை பற்றி எல்லோரும் பேசும்படி விளையாடுவேன்.

என் மீதான மற்ற குற்றச்சாட்டுகளில் இருந்தும் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Mahat

Civil Engineer | Sports Freak | UPSC Aspirant

Leave a Comment

Loading Posts...