Loading Posts...

ஷமியின் ஐபில் எதிர்காலத்தை பற்றி பேசிய ராஜிவ் ஷுக்லா

Cricket, Mohammed Shami, IPL, Rajeev Shukla

இது அனைத்தும் மார்ச் 7ஆம் தேதி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என அவரது மனைவி கூறிய போது தான் தொடங்கியது.

 Indian Premier League (IPL) chairman Rajeev Shukla has stated that necessary action will be taken against cricketer Mohammed Shami once the Committee of Administrators (CoA) submits its report. (Photo: BCCI / AP)

மும்பை: இந்த பிரச்சனையை பற்றி நிர்வாகிகள் குழு (CoA) எங்களிடம் சமர்ப்பித்தால் இந்திய அணியின் முன்னை பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது தக்க நடவடிக்கை எடுக்க முடியும் என இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தலைவர் ராஜிவ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

முகமது ஷமி – அசின் ஜஹான் பிரச்சனையை பற்றி ஷமி மனையின் வழக்கறிஞ்சர் நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய்க்கு புகார் அளித்துள்ளார்கள்.

முகமது ஷமியை பற்றி புகார் அளித்ததை பற்றி விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒற்றுமை எதிர்ப்பின் தலைவர் நீராஜ் குமாரிடம் கேட்டு கொண்டுள்ளார் வினோத் ராய். இந்த விசாரணையை பற்றி ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கும் ஐபில் தொடருக்கு முன்பு வெளியிடுவோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது.

Cricket, Mohammad Shami, India, BCCI, Central Contract List

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

இது அனைத்தும் மார்ச் 7ஆம் தேதி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என அவரது மனைவி கூறிய போது தான் தொடங்கியது. தன்னை கொலை செய்ய முகமது ஷமி முயற்சி செய்தார் என போலீஸிடம் புகார் அளித்தார் ஷமியின் மனைவி. இந்நிலையில், தனது மனைவியுடன் மீண்டும் சேர எந்த நம்பிக்கையும் இல்லை என முகமது ஷமி தெரிவித்தார்.

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...