Loading Posts...

இமாலய சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்கள் பட்டியல்..!!

இமாலய சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்கள் பட்டியல்..!!

கிரிக்கெட்டிற்கு உலகும் முழுவதும் ரசிகர்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் சிக்ஸராக தான் இருக்கும். மேலும் கிரிக்கெட் விளையாட்டிற்கே ரசிகர்களை உருவாக்கி கொடுத்ததும் சிக்ஸரும், அதனை வீரர்கள் அடிக்கும் ஸ்டைலுமாக தான் இருக்கும்.

தன்னை நோக்கி ஏறத்தாழ 150 கி.மீ வேகத்தில் வரும் பந்தை அதே வேகத்தில் சிக்ஸருக்கு பறக்கவிடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக தூரம் சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ள டாப் 10 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

10., தோனி – 112 மீட்டர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு பெயர் போனவருமான தோனி கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமென்வெல்த் தொடரில் 112 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். மேலும் அதே போட்டியில் கடைசி 4 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நேரத்திலும் தோனி ஹெலிகாப்டர் ஷாட் பறக்கவிட்டு இந்திய அணிக்கு அந்த போட்டியில் வெற்றி பெற்று கொடுத்தது கூடுதல் தகவல்.

Page 1 of 10

mujahith

......?

Leave a Comment

Loading Posts...