Loading Posts...

எரிகிற தீயில் எண்ணையை ஊற்றினார் முகமது ஷமி

Cricket, Mohammed Shami, India,

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மீது அவர் மனைவி குற்றம் சாட்டியதால் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார். மீண்டும் என் மனைவியுடன் சேர வாய்ப்பே இல்லை என கூறினார் முகமது ஷமி.

Mohammed Shami demands investigation in his case. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

கடந்த வாரம், பல பெண்களுடன் என் கணவர் தொடர்பு வைத்திருக்கிறார் என ஷமி மீது குற்றம் சாட்டினார் அசின் ஜஹான். மேலும், கிரிக்கெட்டில் பிக்சிங் செய்திருக்கிறார் என அசின் கூற பிரச்சனை விறுவிறுப்பானது. மேலும், கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் முகமது ஷமி மீது புகார் கொடுத்தார் அசின் ஜஹான்.

Cricket, Mohammed Shami, India,

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

இதனால் பெய்லில் முகமது ஷமியை வெளியே எடுக்காத படி கொல்கத்தா போலீஸ் அவர் மீது வழக்கு. குடும்ப பிரச்சனை மற்றும் பல பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டது மட்டும் இல்லாமல், அலிஸ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து பணம் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டினார்.

“பிசிசிஐ-யோ, ஊழல் ஒழிப்பு குழுவோ, உள்ளூர் போலீஸோ, இந்த பிரச்சனையை சீரியசாக எடுத்து கொண்டு விசாரிக்க வேண்டும். இது அனைத்தும் என் குடும்பம், வீடு, என் மனைவி மற்றும் என் குழந்தைகளை பற்றி. இதை காப்பாற்ற நான் அனைத்தும் செய்துவிட்டேன். ஆனால், இதை நீதி மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அசின் ஒரு பேட்டியில் கூறிவிட்டாள். நான் என் குடும்பத்தினரை வைத்து ஹசினிடம் பேசிவிட்டேன்,” என ஷமி கூறினார்.

Cricket, Mohammad Shami, India, BCCI, Central Contract List

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ள முகமது ஷமி இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட ஒப்பந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. மேலும், அவர் இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகிவிட்டது. .

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...