Loading Posts...

பிறப்பால் இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராகவே விளையாடிய 10 வீரர்கள் பட்டியல் !!

பிறப்பால் இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராகவே விளையாடிய 10 வீரர்கள் பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணியில் பல அரசியல் தலையீடுகள் இருப்பதால் சாதரண ஒருவரால் இந்திய அணிக்காக விளையாடுவதை நினைத்து கூட பார்க்க முடியாது என்ற வேதனையான செய்தியை நாம் காலம் காலமாக படித்து வருகிறோம். இந்த தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் வெகு சிலரே இருப்பார்கள்.

அந்தவகையில் இந்தியா மண்ணில் பிறந்துவிட்டு தனக்கான சரியான வாய்ப்பு கிடைக்காததாலும், இன்னும் பிற காரணங்களுக்கான வேற்று நாட்டு அணிக்காக விளையாடும் 10 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

10., ஜித்தன் பட்டேல்;

இந்தியாவில் பிறந்த ஜித்தன் பட்டேல் கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் நியூஸிலாந்து அணிக்காக விளையாடுகிறார். இந்தியாவில் பிறந்து நியூஸிலாந்து அணிக்காக விளையாடிய ஒரே வீரர் அவர் தான். எனினும், அவர் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 52 விக்கெட் எடுத்துள்ளார்.

Page 1 of 10

mujahith

......?

Leave a Comment

Loading Posts...