Loading Posts...

முன்னால் இந்திய வீரர் பிரேம் பாட்டியா இயற்கை எய்தினார்!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரேம் பாட்டியா இயற்கை எய்தினார். தனது வீட்டில் 78வது வயதில் நீண்ட கால நோய் காரணமாக இயற்கை எய்திபார் அவர்.

இந்திய அணிக்ககா ஒரு சில போட்டிகளை அற்புதமாக ஆடி மிரட்சியை ஏற்படுத்தி உள்ளார் பிரேம் பாட்டியா. 1960ல் இந்திய இராணி கோப்பையில் ரயில்வே அணிக்காக விளையாட துவங்கினார் இவர். இதுல ஆச்சரியம் என்னவென்றால் அப்போது அவர் ரயில்வே அணியஜன் 12த் மேன் ஆவார்.

prem bhatia cricket க்கான பட முடிவு

Bhatia held another unique distinction in Indian cricket when he had to make an emergency appearance for North India in the Deodhar Trophy match against K. Srikkanth-led South Zone at Vijayawada on January 25, 1985.

அந்த போட்டியில் நெ.9ல் ஆடி 22 மற்றும், நெ.3ல்.ஆடி 50 ஆகிய ரன்களை அடித்தார். ஒரு 12த் மேனாக இருந்து கொண்டு அணிக்காக களம் இறங்கி ஆடிய பெருமை இவரையே சேரும்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரேம் பாட்டியா இயற்கை எய்தினார். தனது வீட்டில் 78வது வயதில் நீண்ட கால நோய் காரணமாக இயற்கை எய்திபார் அவர்.

இந்திய அணிக்ககா ஒரு சில போட்டிகளை அற்புதமாக ஆடி மிரட்சியை ஏற்படுத்தி உள்ளார் பிரேம் பாட்டியா. 1960ல் இந்திய இராணி கோப்பையில் ரயில்வே அணிக்காக விளையாட துவங்கினார் இவர். இதுல ஆச்சரியம் என்னவென்றால் அப்போது அவர் ரயில்வே அணியஜன் 12த் மேன் ஆவார்.

அந்த போட்டியில் நெ.9ல் ஆடி 22 மற்றும், நெ.3ல்.ஆடி 50 ஆகிய ரன்களை அடித்தார். ஒரு 12த் மேனாக இருந்து கொண்டு அணிக்காக களம் இறங்கி ஆடிய பெருமை இவரையே சேரும். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

prem bhatia cricketer க்கான பட முடிவு

Former Delhi batsman Prem Bhatia, who was the most-talked about cricketer in that match, passed away here on Tuesday due to prolonged illness. He was 78. In the inaugural Irani Cup match (March 18-20, 1960) at the Railway Stadium, Bhatia turned out for Rest of India against Bombay and made scores …

பிரேம் பாட்டியா ஒரு வித்தியாசமான சம்பவத்திற்கு பெயர் போனவர். 1985ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தியோதர் கோப்பிக்கி தொடரின் போது இந்த வித்யாசமான சம்பவம் நடைபெற்றது.

வடக்கு மாகாண அணியும் தெற்கு மாகாண அணியும் இறுதி போட்டியில் மோதின. ஆனால் வடக்கு மாகாண அணியின் வீரர்கள் கபில் தேவ், மோகிந்தர் அமர்நாத், யாஷ்பால் சர்மா, மனோஜ் பிரபாகர், சேட்டன் சர்மா ஆகிய வீர்ரகள் பயண களைப்பின் காரணமாக அந்த போட்டியில் ஆட முடியவில்லை.

அப்போதைய வடக்கு மாகாண அணிக்கு மேனேஜராக இருந்தவர் பிரேம் பாட்டியா. 45 வயதான அவர் தன் அணியில் விளையாட ஆல்.இல்லை என்றதும் அவரே களத்தில் இறங்கிவிட்டார். இதனை பார்த்த எதிரணி கேப்டன் ஸ்ரீகாந்த் அற்புதமாக வரவேற்று ஆடைகி வைத்தார். மேலும், பிரேம் பாட்டியாவின் அணி வெற்றியும் பெற்றது. இந்த சம்பவத்திற்கு பெயர் போனவர் தான் இந்த பிரேம் பாட்டியா.

டெல்லி அணிக்காக 11 வருடங்கள் முதல் தர போட்டியில் ஆடியுள்ளார் பிரேம். மொத்தம் 56 போட்டிகளில் 2548 ரன்கள் குவித்துள்ளார் பிரேம். இதில் 6 சதங்கள் அடங்கும்.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...