Loading Posts...

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக முன்னனி வீரர்கள் இந்திய ‘ஏ’ அணிக்காக ஆடுகின்றனர்

அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டி தொடர் மே 27-ந்தேதியுடன் முடிகிறது. இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி நடக்கிறது. மேலும், இந்திய ஏ அணிக்காக ஒரு 4 நாள் போட்டியும் நடக்கிறது. இங்கிலாந்தில் நடக்கும் இந்த போட்டியில் முரளி விஜய், ரகானே, உமேஷ் யாதவ் என சில முன்னனி வீரர்கள் இந்திய ஏ அணிக்காக ஆடி பயிற்சி பெறுகின்றனர்.

Cheteshwar Puajra and Ajinkya Rahane

Players like Ishant Sharma (Sussex) and Cheteshwar Pujara (Yorkshire) will also play county cricket and will fly to England soon. Kohli will have a late arrival in England as he will join the team after the conclusion of IPL. The final of the IPL is to be played on May 27 and it will after IPL when Kohli will fly to England.

அதன்பின் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது.

இப்போட்டி ஜூன் 14-ந்தேதி பெங்களூரில் தொடங்குகிறது. அதன்பின் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி 5 டெஸ்டில் 134 ரன் மட்டுமே எடுத்தார்.

இதனால் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் உள்ள விராட்கோலி இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன்பாக அங்கு சென்று கவுண்டி போட்டியில் விளையாடுகிறார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பு கவுண்டி போட்டியில் விளையாடுவது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கோலி முடிவு செய்துள்ளார்.

In was last in March 2017 when Rahane first led India when Kohli missed the Test due to a shoulder injury. Rahane has led India in ODI and T20I format as well during the series of Zimbabwe in 2015 where he led the team in the absence of MS Dhoni and Kohli. Meanwhile, it can be confirmed that Kohli will play county cricket. However, it is not confirmed for which county club he will be playing for.

அவர் இங்கிலாந்து உள்ளூர் அணியான சர்ரே அணியில் விளையாடுகிறார். அந்த அணி ஜூன் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மூன்று 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

ஹம்ப்ஷ்யர், சோமர்செட், யார்க்ஷ்யர் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் கோலி விளையாடுகிறார். கோலி கவுண்டி போட்டியில் விளையாட உள்ளதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

Mahat

Civil Engineer | Sports Freak | UPSC Aspirant

Leave a Comment

Loading Posts...