Loading Posts...

டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லியை விட இவர் தான் முக்கியம்; கங்குலி சொல்கிறார் !!

Indian batsman Cheteshwar Pujara raises his bat as he celebrates scoring a half-century (50 runs) during the first day of the third test match between South Africa and India at Wanderers cricket ground on January 24, 2018 in Johannesburg. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA (Photo credit should read GIANLUIGI GUERCIA/AFP/Getty Images)

டெஸ்ட் போட்டிகளுக்கு கோஹ்லியை விட இவர் தான் முக்கியம்; கங்குலி சொல்கிறார்

இந்திய டெஸ்ட் அணியில் கோஹ்லியை விட புஜாரா இருப்பதே முக்கியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி.20 அணியில் இடம்பெற முடியாவிட்டாலும் டெஸ்ட் அணியில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை கெட்டியாக பிடித்து வைத்து கொண்டு, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்து வருகிறார். இவர் டெஸ்ட்  போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் காரணமாக உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல்  போன்ற தொடர்களில் இவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி, இந்திய டெஸ்ட் அணிக்கு கோஹ்லியை விட புஜாரா தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்குலி கூறியதாவது, இந்திய டெஸ்ட் அணியில் கோஹ்லியை விட புஜாராவின் பங்கு தான் மிகவும் முக்கியம். ஒவ்வொரு போட்டியிலும் புஜாராவின் ஆட்டம் அற்புதமாக உள்ளது. இவரது ஆட்டம் எனது பழைய கிரிக்கெட்டை நினைவு படுத்துகிறது. ஆனால் இவ்வளவு சிறப்பாக விளையாடும் புஜாராவின் மீது ஏன் அனைவரின் பார்வையும் திரும்பவில்லை என்று தெரியவில்லை,  புஜாரா கடந்த 57 டெஸ்ட் போட்டிகளில் 57 சதங்கள் அடித்துள்ளார். கோஹ்லியை விட இந்திய டெஸ்ட் அணியில்  புஜாரா இருப்பதே மிகவும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

Indian batsman Cheteshwar Pujara raises his bat as he celebrates scoring a half-century (50 runs) during the first day of the third test match between South Africa and India at Wanderers cricket ground on January 24, 2018 in Johannesburg. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA (Photo credit should read GIANLUIGI GUERCIA/AFP/Getty Images)

இந்திய ஒருநாள் மற்றும் டி.20 அணியில் இடம்பெற முடியாவிட்டாலும் டெஸ்ட் அணியில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை கெட்டியாக பிடித்து வைத்து கொண்டு, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்து வருகிறார். இவர் டெஸ்ட்  போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் காரணமாக உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல்  போன்ற தொடர்களில் இவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...