Loading Posts...

20 பந்தில் சதம்!! சகா உலக சாதனை!!

20 பந்தில் சதம்!! சகா உலக சாதனை!!

மேற்கு வங்க மாநிலத்தில் நடையபெற்ற ஒரு கிளப் போட்டியில் வெறும் 20 பந்துகளில் சதம் அடித்து சூரஹம்சம் செய்துள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் வ்ரித்திமான் சகா.

தற்போது இந்தியாவின் அனைத்து வீரர்களும் ஏப்ரல் 7ம் தேதி துவங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்து வருகின்றனர். இதனால் பல வீரர்கள் தங்கள் ஆடும் போட்டியில் மிக அதிரடியாக ஆடி தங்களது பார்மை நிருபித்து வருகின்றனர்.

Sunrisers Hyderabad (SRH) bought Saha for Rs 5 crore for IPL 2018. While the 33-year-old is way behind in the pecking order as far as India’s limited-overs sides are concerned, his knock on Saturday will surely make people sit up and take notice.

தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர், டெஸ்ட் போட்டிகளில் டி20 போல அடித்து ஆடி வருகிறார். இவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது விருதிமான் சகா மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கிளப் கிரிக்கெட் போட்டியில் வெறும் 20 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை செய்துள்ளார்.

காலிகட் மாவட்டத்தில் நடைபெறும் ஜே.சி முகர்ஜி டி20 கோப்பைக்கான போட்டியில், விருதிமான் சகா மோகன் பாகன் கிரிக்கெட் கிளப் அணிக்காக ஆடினார். இந்த தொடரின் ஒரு போட்டியில் மோகன் பாகன் அணி பிஎன்ஆர் ரி கிறியேஷன் கிளப் அணியை எதிர்த்து விளையாடியது.

Saha, opening the innings, went berserk from the very first ball. The right-hander blasted 14 sixes and four boundaries en route a 20–ball hundred. His unbeaten knock of 102 came at a blistering strike-rate of 510.

முதலில் ஆடிய பிஎன்ஆர் ரி கிறியேஷன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது. இந்த இலக்கை எதிர்த்து ஆடிய சகாவின் மோகன் பாகன் அணி வெறும் 7 ஓவர்களில் இலக்கை எட்டியது.

மோகன் பாகன் அணிக்காக துவக்க ஆட்டல்காரராக களம் இறங்கினார் விரித்திமான் சகா. ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க ஆரம்பித்த சகா, 20 பந்துகளில் மொத்தம் 14 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து அதிவேக சதம் விளாசினார்.

இது எந்த வகையான ஒரு கிரிக்கெட் போட்டியிலும் அடிக்கப்பட்ட அதிவேக சதம் ஆகும். தற்போது சன் ரைசர்ஸ் அணிக்காக 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளார் சகா.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...