Loading Posts...

ஊக்கமருந்து சோதனையால் 12 மாதம் விளையாடத் தடை!!!

ஆப்கானிஸ்தான் வீரர் அகமது செஹ்சாத் 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் ஆணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் தடை சேய்யப்பட்ட ஊட்டச்சத்து பொருட்களை உட்கொண்டதால் அவருக்கு இன்று வியாழக்கிழமை டிசம்பர் 7ஆம் தேதி 12 மாதம் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளார்.

Ireland’s Stuart Thompson is bowled by Afghanistan’s Rashid Khan during their fourth one day international cricket match in Greater Noida, India, Wednesday, March 22, 2017. (AP Photo/Altaf Qadri)

அவருடைய சிறுநீர் மாதிரியை சோதனை செய்த போது அவர் தடை செய்யட்ட ஊட்டச்சத்துள்ள ஊக்க மருந்தை உட்கொண்டதை உறுதி செய்ததால் அவருக்கு 12 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Mohammad Shahzad bunts one away, Afghanistan v Ireland, 2nd ODI, Greater Noida, March 17, 2017

மேலும், சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டது ஜனவரி 17அம்மா தேதி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதனால் வரும் ஜனவரி மாதம் 17ஆம் தேதி அந்த 12 மாத தடை முடிந்துவிடும்.

Mohammad Shahzad celebrates after Niall O’Brien loses his off stump, Afghanistan v Ireland, 3rd ODI, Greater Noida, March 19, 2017

எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் உட்கொண்ட உணவுப் பொருளில் அந்த குறிப்பிட்ட ஊட்டச்சத்து அதிகமாக இருந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது உணவில் அவருக்கு தெரியாமல், அவர் அதனையும் சாப்பிட்டுள்ளார் என ஐ.சி.சி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...